Was spurred on to write this after seeing a flurry of love poems in the tamil community in Orkut.
http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=8383044&tid=2481898344368504726&start=1
இது போதும் எனக்கு
------------------
மாலை நேரம்
கடற்கரை ஓரம்
மடி தனில் அவள்
ஒளிந்து கொள்ளும் நிலவு
இது போதும் எனக்கு
இருட்டிருந்தும் கண்களில் ஒளி
மறைத்திருந்தும் மறக்காத மேனி
அணைத்திருந்தும் அகலாத பிரிவு
அனைதுமிருந்தும் தீராத மோகம்
இது போதும் எனக்கு
தனியாக ஒரு தீவு
தண்ணீரில் விளையாடும் கால்கள்
கரம் பிடிக்கும் மென்மை
கண் எதிரே குளுமை
இது போதும் எனக்கு
வான் முழுதும் மேகம்
வெளி முழுதும் மழை
கையருகில் அவள் துணை
ஜன்னல் வழி சிறு தூரல்
இது போதும் எனக்கு
வெளிநாட்டில் பிள்ளைகள்
லேசாக மூட்டு வலி
எனக்குத் துணை அவள்
அவளுக்குத் துணை நான்
இது போதும் எனக்கு
Something on the lines of "idhu podhum Enakku" from Vairamuthu's "Peiyena Peiyyum Mazhai"!! [:)]
Saturday, November 04, 2006
இது போதும் எனக்கு
Posted by CVR at Saturday, November 04, 2006
| Hotlinks: DiggIt! Del.icio.us
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
usually it will be like "idhu vendum" "adhu vendum"..
but this is pretty different..
like "kurai ondrum illai...." by MSS... good one.....
Xlnt lines by Vairamuthu!
வயதான தம்பதியரின் அந்நியோனத்தை பிரதிபலிக்கிறது!
thanks divya!!
this poem was written by me!! :)
i only said that there is a similar poem with the same name written by vairamuthu!! :)
Kanmoodi thuyarnthen
kaaatrinile aval geetham
kai irandaiyum virithen
thazhuva aval degham
nenjam mayangi nindren
kayal vizhi aval paarvai
sendren
thodarnthazh
thirumbi nokinen
thalai kunithazh
nilamellam kattai viral kolam
moochiraika odinen
kanava nijama
kanvizhika bhayanden
Vizhithu paarthen
pakkathil en thukathai rasikum avazh swasam
ithu pothum enaku
அழகான கவிதை soul doctor !! :-)
Boss.. After a long time .I came across a blog page which had everything!!சும்மா கலக்கு கலக்கு னு கலக்கிருகீங்க !! வாழ்த்துக்கள் ! and thanks for the comments!
Post a Comment